திருமணமாகிய சில நாட்களில் கணவனுக்கு அல்வா கொடுத்த ஹன்சிகா!

விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவருக்கும், தொழிலதிபர் கதுரியா என்பவருக்கும், சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தனது குடும்ப வழக்கத்தின்படி, கணவருக்கு அல்வா செய்து, ஹன்சிகா பரிமாறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர், கணவனுக்கு அல்வா கொடுத்துட்டீங்களா என்று கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.