Connect with us

Raj News Tamil

பிறந்தநாள் வாழ்த்து கூறிய லால் சலாம் படக்குழு..! வைரலாகும் ரஜினி கபில்தேவ் புகைப்படம்..!

சினிமா

பிறந்தநாள் வாழ்த்து கூறிய லால் சலாம் படக்குழு..! வைரலாகும் ரஜினி கபில்தேவ் புகைப்படம்..!

ஐஸ்வா்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ,ரஜினி , விஷ்ணுவிஷால்,விக்ராந் ம கிரிக்கெட் வீரர் கபில்தேவ் என பலா் இணைந்து நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் லால்சலாம். சமீபத்தில் இதன் டிரைலா் வெளியாகி மக்கள் மத்தியல் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,இந்த படத்தில் நடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பிறந்தநாளை முன்னிட்டு லால்சலாம் படக்குழு அவருக்கு வாழ்த்துக்கள் கூறியதோடு கபில்தேவ் , ரஜினி ஆகியோா் இணைந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.இந்த போஸ்டா் தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், இதற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top