ஹசீமின் ஃபையர் பதிலால் கடுப்பான கமல்..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது முதலே ரசிகர்களை பரபரப்பாக வைத்துள்ளது.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியானது. இதில் க்ரே சூட்டில் மாஸாக எண்ட்ரி கொடுத்த கமல், பின்னர் ஹசீமை வார்த்தயால் வருத்தெடுத்துள்ளார்.

அதாவது கடந்த எபிசோடில் விளையாட்டுனா அப்படி தான் இருக்கனும் என்ற கமலின் கேள்விக்கு, போன வாரம் ஒதுங்கி இருந்ததால் ஃபையர் இல்லயேணு தோணிச்சி அதானால் அப்படி செய்தென் என பதில் அளிக்கின்றார் ஹசீம்.

இதனால் கடுப்பான கமல் உங்க இஷ்டத்துக்கு எல்லாம் இங்க இருக்க முடியாது என கடுமையான கோபத்துடன் அசீமை வறுத்தெடுத்துள்ளார். இதனால் இன்றைய எபிசோட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.