மிக்ஜம் புயல் எதிரொலியாக சென்னையில் இரவு தொடங்கிய கனமழை, தற்போது அதி கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில், 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.
2015- பெரும் வெள்ளம் ஏற்படடபோது 33 செ.மீ பெய்திருந்த நிலையில், தற்போது அதைவிட அதிக மழை பதிவாகியுள்ளது.