குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜுனாகத் மாவட்டத்தில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சாலையில் நிறுத்தப்பட கார்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. குடியிருப்புகளுக்குள் மழைநீர் நுழைந்ததால், பொதுமக்கள் உட்கார இடமின்றி கடுமையாக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.