Connect with us

Raj News Tamil

சென்னையில் கனமழை: புகார் தெரிவிக்க இலவச எண்கள் அறிவிப்பு!

தமிழகம்

சென்னையில் கனமழை: புகார் தெரிவிக்க இலவச எண்கள் அறிவிப்பு!

சென்னையில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மழையால் ஏற்படும் பிரச்னைகளை தெரிவிக்க கட்டணமில்லா எண் சென்னை மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

1913 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம். மேலுல், 9445477205 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

044-25619206, 25619207, 25619208 ஆகிய எண்களில் அழைத்து மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

More in தமிழகம்

To Top