Connect with us

Raj News Tamil

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 10 பேர் பலி!

உலகம்

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 10 பேர் பலி!

மலேசியாவில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 வீரர்கள் பலியாகினர்.

மலேசியா உள்ள லுமுட் நகரில் 90-வது கடற்படை தின விழா கொண்டாடப்பட்டது.

அப்போது கடற்படைத் தளத்தில் ராயல் மலேசியன் கடற்படை அணிவகுப்பு ஒத்திகையின்போது 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானத்தில் கடற்படை ஊழியர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து உடல்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top