Connect with us

Raj News Tamil

விஜய் தேவராகொண்டா தான் காதலன்? ஒத்துக்கொண்ட ராஷ்மிகா?

சினிமா

விஜய் தேவராகொண்டா தான் காதலன்? ஒத்துக்கொண்ட ராஷ்மிகா?

நடிகர் விஜய் தேவராகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும், காதலித்து வருவதாக, தொடர்ச்சியாக தகவல் பரவி வருகிறது. ஆனால், இந்த தகவலை, விஜய் தேவராகொண்டா தரப்பு மறுத்து வருகிறது.

இவ்வாறு இருக்க, ராஷ்மிகாவின் கணவருக்கான தகுதிகள் குறித்து, அவரது ரசிகர்கள் பதிவு ஒன்றை வெளியிட்டனர். அதில், ராஷ்மிகாவின கணவர் VD போல இருக்க வேண்டும்.

அதாவது, Very Daring நபராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த பதிவிற்கு ரிப்ளை செய்த ராஷ்மிகா, ஆம் அது உண்மை தான் என்று வெட்கத்ததுடன் பதிவிட்டிருந்தார்.

ஆனால், இந்த பதிவை ஆராய்ச்சி செய்த சில நெட்டிசன்கள், அதில் குறிப்பிட்டிருக்கும் VD என்பது விஜய் தேவராகொண்டா தான் கூறி வருகின்றனர். அவரே இதை மறைமுகமாக ஒத்துக் கொண்டார் என்றும் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top