“ஆரம்பகாலங்களில்.. விஜய் நடித்தது ஆபாச படங்கள் தான்..”

நடிகர் விஜயை வைத்து, அவரது தந்தை ஆரம்ப காலங்களில் இயக்கிய அனைத்து படங்களும், ஆபாச படங்கள் தான் என்று, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில், இந்து மக்கள் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட தலைவர் அர்ஜூன் சம்பத், தொண்டர்களிடம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், சினிமாவில் நடித்தால், விஜய் எம்.ஜி.ஆர்.-ஆகவோ, என்.டி.ராமா ராவாகவோ மாறிவிட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், நடிகர் விஜயை வைத்து, அவரது தந்தை ஆரம்ப காலங்களில் இயக்கிய அனைத்து படங்களும், ஆபாச படங்கள் தான் என்றும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், விஜயகாந்தை விட விஜய் நல்லவரா என்றும், கேள்வி எழுப்பினார்.

RELATED ARTICLES

Recent News