இன்று தங்கம் விலை எவ்ளோ அதிகரித்திருக்கு?

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.47,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,915-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.83.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News