2024-25 பட்ஜெட் – எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி?

2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். அதில், எந்தெந்த துறைக்கு, எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை, தற்போது பார்க்கலாம்.

பாதுகாப்பு – 4.54 லட்சம் கோடி ரூபாய்

கிராமப்புற வளர்ச்சி – 2.65 லட்சம் கோடி ரூபாய்

வேளாண்மை – 1.51 லட்சம் கோடி ரூபாய்

உள்நாட்டு விவகாரங்கள் – 1.50 லட்சம் கோடி ரூபாய்

கல்வி – 1.25 லட்சம் கோடி ரூபாய்

தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு – 1.16 லட்சம் கோடி ரூபாய்

சுகாதாரம் – 89 ஆயிரம் கோடி ரூபாய்

எரிசக்தி – 68 ஆயிரம் கோடி ரூபாய்

சமூக நலன் – 56 ஆயிரம் கோடி ரூபாய்

வணிகம் மற்றும் தொழிற்துறை – 47 ஆயிரம் கோடி ரூபாய்

    RELATED ARTICLES

    Recent News