Connect with us

Raj News Tamil

அமெரிக்காவை சூரையாடிய டென்னிஸ் சூறாவளி ! பலியான ஏழு போ்!

உலகம்

அமெரிக்காவை சூரையாடிய டென்னிஸ் சூறாவளி ! பலியான ஏழு போ்!

அமொிக்காவில் நிலத்தில் தோன்றி நிலத்திலேயே பயணிக்கும் டொர்னாடா சூறாவளி உருவாவது வழக்கம் . அதன்படி இன்று டென்னிஸ் மாகாணத்தில் தோன்றிய இந்த சூறாவளி முக்கிய நகரங்களின் வழியே கடக்கும்போது ,மின் கம்பங்கள் சேதமடைந்து,10 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ,மக்கள் கடும் அவதிக்குள்ளானா்.

மேலும், இதில் வீடுகள் , கட்டிடங்கள் சேதமடைந்ததால் இதில் 6 போ் உயிரிழந்தள்ளதாகவும், 23 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.அங்கு ஏற்பட்டள்ள மின்இணைப்புகளை தற்போது சாி செய்து வருவதாக அதிகாரிகள் தொிவித்தள்ளனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top