தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவரது திரைப்படங்களில் நடிப்பதற்கு, பல்வேறு நடிகைகள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை காயத்ரி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், சினிமாவில் நிறைய நடிகர்கள், நடிகைகளை தொந்தரவு செய்கிறார்கள்.
ஆனால் விஜய் உடன் நடிக்கும் போது பாதுகாப்பாக இருக்கும். அவருடைய பார்வை எப்போதும் தவறாக இருக்காது.
விஜய் முன்னால் நான் பிகினி உடையில் நடித்தால் கூட பாதுகாப்பாக உணர்வேன் என்று கூறியுள்ளார்.
