நான் சண்டை போட வரவில்லை – கோவையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அண்ணாமலைக்கு எதிராக தி.மு.கவில் கணபதி ப.ராஜ்குமார், அ.தி.மு.க.வில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நேற்று முதல் அண்ணாமலை கோவை தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மற்ற கட்சி வேட்பாளர்கள் என்னை என்ன வேண்டுமானலும் சொல்லலாம். கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட நான் வரவில்லை. என்னுடைய வேலை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பது”என்றார்.

RELATED ARTICLES

Recent News