விஜய் படம் பார்த்து தூங்கிவிட்டேன் – அருவி பட நடிகை!

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் அருவி.

இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த அதிதி பாலன், Youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தை பார்ப்பதற்கு திரையரங்கிற்கு சென்றிருந்ததாக கூறினார்.

மேலும், அந்த படத்தின் முதல் 15 நிமிட காட்சியை பார்த்து தனக்கு தூக்கம் வந்துவிட்டதாகவும், அதனை வீடியோவாக எடுத்து, நண்பர்கள் கிண்டல் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News