எல்லாம் வீணா போச்சு.. நாக சைத்தன்யா பற்றி பேசிய சமந்தா!

ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில், வருண் தவான், சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் சிட்டாடல் ஹனி பன்னி. இந்த சீரிஸின் புரமோஷன் நிகழ்ச்சியில், நடிகை சமந்தா சமீபத்தில் கலந்துக் கொண்டார்.

அப்போது, எந்த விஷயத்திற்காக, நீங்கள் அதிகமாக செலவழித்த பணம் வீணாக பேனது என்று, நடிகர் வருண் தவான் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சமந்தா, என்னுடைய முன்னாள் துணை-க்கு நான் வழங்கிய விலை உயர்ந்த பரிசுகளால் தான், என் பணம் வீணாக போனது என்று கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வருண் தவான், எவ்வளவு ரூபாயை செலவழித்தீர்கள் என்று, மீண்டும் கேள்வி எழுப்பினார். ஆனால், இதற்கு பதில் அளிக்க மறுத்த சமந்தா, “கொஞ்சம் அதிகம் தான்” என்று நாசூக்காக சமாளித்தார்.

RELATED ARTICLES

Recent News