Connect with us

Raj News Tamil

இப்படி படம் எடுத்தால் தற்கொலை செஞ்சிப்பேன்- மிஷ்கின்

சினிமா

இப்படி படம் எடுத்தால் தற்கொலை செஞ்சிப்பேன்- மிஷ்கின்

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். சினிமாவில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின் ‘எனது அடுத்த படமும் கொலைப்படமாக தான் இருக்கும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் கொலைப்படம் எடுக்கவில்லை. எதனால் கொலை நடக்கிறதென்றும், கொலை செய்பவனின் மன நிலைமையை பற்றி தான் படம் எடுக்கிறேன்.

மேலும் அவர், ரொமான்டிக் காமெடி படங்களை எடுப்பதற்கு பதில் தற்கொலை செய்துகொள்வேனே தவிர எனக்கு போர் அடிக்கிற விஷயமான படங்களை எடுக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

Continue Reading

More in சினிமா

To Top