அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டால் முதலில் முத்தம் தருவேன் – பிரபல நடிகை

சினிமா துறையில், அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பெயரில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது.

இதுதொடர்பாக, ஒருசில நடிகைகள் வெளிப்படையாகவே பேசியுள்ள சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில், பிரபல தமிழ் சின்னத்திரை நடிகை பாப்ரி கோஷ், பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தன்னிடம் யாராவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் முடியாது என்று கூறமாட்டேன். நேராக அவரது வீட்டுக்கு சென்று, மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில், அவருக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன்.

அதற்கு பிறகு, அவரது குடும்பத்தினர் அவரை பார்த்துக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News