பாலியல் சீண்டல்.. நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!

திரைத்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் என்பது அதிகமாகவே உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஹேமா கமிட்டி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில், பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, திரைத்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு, யாராவது பாலியல் தொல்லை கொடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் திரைத்துறையில் 5 ஆண்டுகளுக்கு பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக தயாரிப்பாளர் சங்கத்திடமும் பரிந்துரை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News