மாமன்னனை தாக்கிய இமான் அண்ணாச்சி..!

காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி சமீபத்தில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார்.

அதாவது, தற்போதெல்லாம் ஜாதியை மையமாக வைத்து படம் எடுத்தால் அப்படம் நன்றாக ஓடுகிறது. அதுவும் படம் வெளிவரும் போதே, இந்த படம் எந்த சமுதாயத்தை சார்ந்தது என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகிறது. இது முடிந்த விஷயத்தை மீண்டும் யோசிக்க வைக்கிறது.இனி வரும் படங்களாவது இது போல் எடுக்காதீர்கள் என்று அனைத்து இயக்குனர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான மாமன்னனை படத்தையே இமான் அண்ணாச்சி விமர்சிக்கிறார் என்று நெட்டிசென்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News