சென்னையில் வருமான வரித்துறையினர் 20-க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை!

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனைகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News