இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி இன்று மோதல்!

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது. அதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் போட்டி மொஹாலியில் இன்று தொடங்கவுள்ளது.

இந்த போட்டிகள் அனைத்தும் நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியை ஆங்கில வர்ணனையில் பார்க்க வேண்டும் என்றால் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் பார்க்கலாம். அதேபோல் தமிழ் வர்ணனையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். அதேபோ ஓடிடியை பொறுத்தவரை ஜியோ சினிமா செயலியில் இலவசமாக பார்க்க முடியும். மொஹாலியில் போட்டியின் இடையே மழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News