நிமோனியாவை எதிா்கொள்ள இந்தியா தயாா் நிலையில் உள்ளது-மத்திய சுகாதாரத்துறை !

சீனாவில் பெய்ஜிங் ,லியொனிங் மாகாணங்களில் நிமோனியா வைரஸ் பரவிவருவதால், அந்நாட்டு குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து உலக சுகாதார அமைச்சகம் சினாவிடம் கேள்வி கேட்டது இது புதிய வகை
வைரஸால் உருவான பாதிப்பு இல்லையென சீன சுகதாரத்துறை விளக்கமளித்தள்ளது.

சீனாவில் காய்ச்சல் பரவி வருவதால் அதை எதிா்கொள்ள இந்தியா தயாா் நிலையில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொிவித்துள்ளது .மேலும், இந்தியாவின் சுகாதார நிலமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய
சுகாதாரத்துறை அமைச்சகம் தொிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News