உலகின் வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைக்க வேண்டும்: ரஷிய அதிபர் புதின்!

ரஷியாவின் சோச்சி நகரில் சிந்தனையாளர்கள் அமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது.

இதில் பேசிய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், உலகின் வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், அதற்கான அனைத்துத் தகுதியையும் இந்தியா பெற்றுள்ளது.

மேலும், இந்தியா மிக உயர்ந்த நாடு; இப்போது உலகின் பொருளாதார வளர்ச்சியையே இந்தியா தான் முன்னின்று வழிநடத்துகிறது. என்று அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News