காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைவர்கள் இன்று இரவு அமைதி பேரணி..!
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் அமளி, நாடாளுமன்ற வளாக பகுதியில் ஆர்ப்பாட்டம், கருப்பு தினம்...
அரசு பங்களாவை காலி செய்கிறேன் – ராகுல் காந்தி அறிவிப்பு
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் அவருடைய எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து...
“எனக்கு கறி வேணும்” – மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்! அலறிய 3 குழந்தைகள்!
உத்தரபிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் உள்ள மபுத்நகர் பகுதியை சேர்ந்தவர் சகிர். இவருக்கு குட்டோ என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று, அசைவம் சமைப்பது தொடர்பாக,...
காணாமல் போன 2 மாத குழந்தை.. பதறிய தாய்.. கடைசியில் தங்கைகளே கொன்ற கொடூரம்..
மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தை சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இந்த தம்பதிக்கு இன்னொரு குழந்தை பிறந்துள்ளது....
11 வது நாளாக இன்றும் முடங்கிய நாடாளுமன்றம் – இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் அவருடைய எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராகுல்காந்தி...
“சுத்தியலால் அடித்துக் கொலை.. பிறப்புறுப்பில் காயம்” – குழந்தை வரம் வேண்டி நடந்த கொடூரம்..!
பீகார் மாநிலம் சமஸ்டிபூர் பகுதியை சேர்ந்த அலோக் குமார், கொல்கத்தாவில் உள்ள டில்ஜாலா பகுதியில் வசித்து வந்தார். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவித்து வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு,...
முதலிரவு வீடியோ.. இணையத்தில் பகிர்ந்த பெண்.. அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்..
பிரபலமான நடிகர், நடிகைகளின் வீடியோவுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக, சாதாரண மக்களின் வீடியோவும், தற்போது வைரலாகி வருகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கையை கவனிக்கவும் தயாராக பொதுமக்கள் தற்போது இருந்து வருகின்றனர். இதன்காரணமாக, தங்களது...
BREAKING || ராகுல் காந்தி பதவி பறிப்பு.. நாடாளுமன்றத்தை பதற வைக்கும் எதிர்கட்சியினர்..!
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஆதரவாக, ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட ராகுல் காந்தி, மோடி என்ற பெயரில்...
லஞ்சம் வாங்கியபோது சிக்கிய அதிகாரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை..!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (வயது 44). உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் தொடர்பாக தொழிலதிபர் ஒருவரிடம் 9...
மோடியின் கண்களில் நான் பயத்தை பார்த்துள்ளேன் – ராகுல் காந்தி ட்விட்..!
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தகுதி நீக்கத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்...
வயநாட்டில் கருப்பு நாளாக கடைப்பிடிக்க காங்கிரஸ் முடிவு..!
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சூரத்...
கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட மதுபானம் – பக்தர்களிடையே தள்ளுமுள்ளு
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் - பதேகர் சாலையில் உள்ள போமா கிராமத்தில், பாபா ரோட்ஷாவின் (Baba Rode Shah) கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு...
“எனக்கு Periods.. முதலிரவு வேண்டாம்” – பொய் சொல்லி ஆட்டைய போட்ட மணப்பெண்!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து, திருமணத்திற்கான புரோக்கர் ஒருவரை பிடித்து, தனது மகனுக்கு பெண் பார்க்க சொல்லியுள்ளனர்....
4 பவுன் தங்க நகையை விழுங்கிய வளர்ப்பு நாய்..!
கேரள மாநிலம் பாலக்காடுவை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மனைவி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி மேஜை மேல் வைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மேஜையில் வைத்த தங்கச் சங்கிலியைக்...
திருமணத்தை மீறிய உறவு.. பிரச்சனை தந்த தம்பி.. 20 துண்டாக வெட்டிய அக்கா.. 8 வருடங்களுக்கு பிறகு கைது...
தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கிய ஸ்ரீ. இவரும், சங்கரப்பா என்ற நபரும், காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் காதலுக்கு, பெற்றோர்...
திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளான ராட்சத ராட்டினம் – அதிர்ச்சி வீடியோ
ராஜஸ்தானில் ராட்சத ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டிருக்கும்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். அஜ்மீரில் உள்ள கண்காட்சி ஒன்றில் ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டே உயரத்திற்குச் சென்றது....
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை.
இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தினசரி கொரோனா...
நடுரோட்டில் அடித்துக் கொண்ட பள்ளி மாணவர்கள்.. 5 பேர் காயம்.. 6 பேர் கைது..
தலைநகர் டெல்லியில் உள்ள கரவால் நகரில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்களுக்கும், சர்வோதயா பால் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கும் இடையே, முன்விரோதம் காரணமாக, தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த...
மனிதர்களால் கொல்லப்பட்ட 274 யானைகள் – மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்
மத்திய வனத்துறை மந்திரி அஸ்வினி குமார் சௌபே இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளதாக மக்களவையில் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 2 ஆயிரத்து 761 யானைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த...
தேவிக்குளம் எம்எல்ஏ வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது. இந்நிலையில், தேவிக்குளம் பகுதியில் ராஜா என்பவர் மார்க்சிஸ்ட்...