சரிந்தது ஷங்கர் சாம்ராஜ்யம்? இந்தியன் 2 வசூல் இவ்வளவு தானா?

இந்த வருடம், தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று இந்தியன் 2. ஆனால், நேற்று வெளியான இந்த திரைப்படத்திற்கு, பெரிய ஓபனிங் கிடைக்கவில்லை என்று தகவல் கசிந்துள்ளது.

அதாவது, இப்படம் முதல் நாளில் மட்டும், இந்திய அளவில், 26 கோடி ரூபாயை மட்டும் தான் வசூலித்துள்ளதாம். ஓவர் சீஸிலிலும் கூட பெரிய அளவில் ஓபனிங் கிடைக்கவில்லையாம்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், முதல் நாளில், 30-ல் இருந்து 35 கோடி ரூபாயை மட்டும் தான், இந்தியன் 2 திரைப்படம் வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால், படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News