“இது இரண்டாவது சுதந்திர போர்”… வெளியானது இந்தியன் 2 படத்தின் டிரைலர்

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News