Connect with us

RajNewsTamil

மாமியாருக்கு லிப்-கிஸ்.. இணையத்தில் எழுந்த சர்ச்சை.. கோபம் அடைந்த குடும்பத்தினர்..

சினிமா

மாமியாருக்கு லிப்-கிஸ்.. இணையத்தில் எழுந்த சர்ச்சை.. கோபம் அடைந்த குடும்பத்தினர்..

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, கார்த்தி என்பவரை, சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களது திருமண நிகழ்ச்சியின்போது, தனது மாமியாருக்கு கார்த்திக், உதட்டில் முத்தம் கொடுத்தார்.இதேபோல், ரோபோ ஷங்கருக்கு அவரது மகள் இந்திரஜா முத்தம் கொடுத்திருந்தார்.

இது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, ரோபோ ஷங்கரின் குடும்பத்தினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, “உதட்டில் முத்தம் கொடுத்தது தவறு கிடையாது.

உங்கள் பார்வையில் தான் தவறு உள்ளது. இதை தவறு என்று நீங்கள் சொன்னால், நீங்கள் பெற்றோர் உங்களை தவறாக வளர்த்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளனர்.

More in சினிமா

To Top