Connect with us

Raj News Tamil

பிரித்விராஜ் அண்ணனை பாத்திருக்கீங்களா? அச்சு அசலா இருக்காரு?

சினிமா

பிரித்விராஜ் அண்ணனை பாத்திருக்கீங்களா? அச்சு அசலா இருக்காரு?

மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் என்று பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் பிரித்விராஜ்.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டராக இருக்கும் இவர், சமீபத்தில் ஆடு ஜீவிதம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது அண்ணன் இந்திரஜித் சுகுமாரனுடன் இருக்கும் பழைய புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில், இருவரும் அச்சு அசல் ஒரே மாதிரியாக உள்ளனர்.

More in சினிமா

To Top