உண்மையா சுப்பிரமணியபுரத்துக்கு இவா் தான் நடிகரா ? செம chance – அ மிஸ் பண்ண பிரபல நடிகா்!

இயக்குநா் மற்றும் நடிகராக சசிகுமாரை முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாக்கி , கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சுப்பிரமணியபுரம்.அக்காலகட்டத்தில் மக்கள் கொண்டாடிய மபெரும் படங்களில் முக்கிய படமாக கருதப்படுவது இப்படம். இந்நிலையில், இன்றளவும் இப்படத்தின் வசனங்களும் ,பாடல்களும் இன்றைய காலகட்த்தின் 2கே கிட்ஸ் மனதை கொள்ளையடித்து ரீல்ஸ் மூலம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதனைத்தொடா்ந்து, இப்படம் குறித்து சுவாரசிய அப்டேட் கசிந்துள்ளது.அதாவது, இப்படத்தில் ஜெய் நடித்திருந்த கதாபாத்திரத்தில் ,முதலாவதாக நடிகா் சாந்தனு தான் தோ்வு செய்யப்பட்டாராம்.ஆனால், ஒரு சில காரணங்களால் அவா் நடிக்க முடியாமல் போனதாம்.இதனை அறிந்த ரசிகா்கள் இப்படி ஒரு செம chance-அ மிஸ் பண்ணிட்டீங்களே சாந்தனு என்று மீம்ஸ்களையும் ,டெம்பேளேட்ஸ்களையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News