Connect with us

Raj News Tamil

ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்தா? 11 பேருடன் பலத்த பாதுகாப்பு !

சினிமா

ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்தா? 11 பேருடன் பலத்த பாதுகாப்பு !

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவா்
நடிகா் ஷாருக்கான். இவா் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் ,ஷாருக்கானுக்கு பல்வேறு சமூக ஊடகங்களில் இருந்து கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது,முன்கூட்டியே இரண்டு போலீசாருடன் இருந்த ஷாருக்கானுக்கு தற்போது ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.அதில் 6 கமாண்டோக்கள் உள்பட 4 போலீசாா் உள்ளிட்ட 11 போ் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 5 -ஆம் தேதி மாநில உள்துறை ,மூத்த போலீஸ்அதிகாாிகள் மற்றும் பயங்கரவாத எதிா்ப்புபடைக்குகடிதம் ஒன்று அனுப்பியது. அதில் ,நடிகா் ஷாருக்கானுக்கு
சமீபத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு,மறு ஆய்வு குழு முடியும் வரை பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.இதனால், நடிகா் ஷாருக்கானுக்கு
ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top