சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.
இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா, துபாயில் நடத்தப்பட உள்ளதாம்.
மேலும், ஜனவரி 7-ஆம் தேதி அன்று தான், அப்படத்தின் டிரைலரும் வெளியாக உள்ளதாம்.