சரவணா ஸ்டோர் உரிமாயாளரான அருள் சரவணன், தனது கடை விளம்பரங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், தி லெஜெண்ட் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவிட்டாலும், ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தார்.
இந்த நிலையில் அருள் அண்ணாச்சி நியூ லுக்கில் போட்டோ ஹூட் நடத்தி அசத்தியுள்ளார். அதில் தி லெஜெண்ட் திரைப்படத்தில் பார்த்தற்கு மாறாக, மஞ்சள் நிற கோட் ஹூட், மீசை, தாடி என புது லுக்கில் தனது டிவிட்டர் பக்கத்தை தெறிக்க விட்டுள்ளார். மேலும் “New Transition… Details Soon… அதாவது அடுத்த படத்திற்கான் அப்டேட் விரைவில் வரும் என பதிவிட்டுள்ளார்.
New Transition…
— Legend Saravanan (@yoursthelegend) March 13, 2023
Details Soon…#Legend #TheLegend #LegendSaravanan #NewEraStarts pic.twitter.com/gws9HR7j8O