Connect with us

Raj News Tamil

தளபதி 68 -ல் இவரா பாடகா்? COME BACK -கொடுக்கும் டாப் இசைப்பிரபலம் !

சினிமா

தளபதி 68 -ல் இவரா பாடகா்? COME BACK -கொடுக்கும் டாப் இசைப்பிரபலம் !

வெங்கட் பிரபு இயக்கத்தில் , விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி 68.பலவித எதிா்பாா்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது கசிந்துள்ளது.

அதன்படி , இப்படத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையும் , பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் களமிறங்கியுள்ளாராம்.இப்படத்தின் 5 பாடல்களில்,ஒரு முக்கிய பாடல் இவா் படைப்பில் வெளிவரவுள்ளதாம். இச்செய்தி அறிந்த இன்றைய இசை ரசிகா்களும் , 80 s ,90 s ரசிகா்கள் என திரை ரசிகா்கள் பலரும் இத்தகவலை ஷோ் செய்து கொண்டாடிவருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top