Connect with us

Raj News Tamil

ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் விடாமுயற்சி?

சினிமா

ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் விடாமுயற்சி?

நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம், அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் மையக்கரு, பிரபல ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று தகவல் ஒன்று பரவி வருகிறது.

அதாவது, 1997-ஆம் ஆண்டு உருவான பிரேக் டவுன் என்ற படத்தின் கதையை மையமாக வைத்து தான், மகிழ் திருமேனி இப்படத்தை உருவாக்கி வருவதாக, நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர்.

மேலும், கதையை மட்டும் எடுத்துக் கொண்டு, திரைக்கதையில் மகிழ் திருமேனி மேஜிக் செய்திருப்பார் என்றும், ரசிகர்கள் தங்களது யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More in சினிமா

To Top