Connect with us

Raj News Tamil

விக்ரம் பட நடிகர் ஜாஃபரின் காதலி இவரா? அழகிய புகைப்படம் வைரல்!

சினிமா

விக்ரம் பட நடிகர் ஜாஃபரின் காதலி இவரா? அழகிய புகைப்படம் வைரல்!

சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் தோன்றி, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ஜாஃபர். இதன்மூலம் கிடைத்த புகழ் காரணமாக, விக்ரம் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன்பிறகு, வெந்து தணிந்தது காடு, ஜெயிலர் ஆகிய படங்களில், தொடர்ச்சிய நடித்து வந்தார். இந்நிலையில், இவர் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம், இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், ஜோடி பொறுத்தம் அழகாக உள்ளது, Cute Couple என்று பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top