ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்யின் சகோதரி ஷர்மிளா 2021-ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்ற கட்சியை தொங்கியுள்ளார்.
இந்நிலையில், ஷர்மிளா இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து தனது ஓய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்.
இன்னும் சில மாதங்களில் மக்களைத் தேர்தல் மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஷர்மிளாவின் வருகை காங்கிரசுக்கு பலம் சேர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.