‘ஜெயிலர்’ படம் வெற்றி பெற வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்த முரட்டு ரசிகர்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படம் வெற்றி பிற வேண்டி மதுரை திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோவிலில் ரஜினி ரசிகர் கோல்டன் சரவணன் என்பவர் அங்கப்பிரதட்சணம் செய்து, தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி மண் சோறு உண்டனர்.

RELATED ARTICLES

Recent News