Connect with us

Raj News Tamil

100 சதவீதம் ஜெயிலர் ஹிட் – ரஜினி மருமகளின் விமர்சனம்!

சினிமா

100 சதவீதம் ஜெயிலர் ஹிட் – ரஜினி மருமகளின் விமர்சனம்!

ஜெயிலர் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படமாவது, ரஜினிக்கு வெற்றியை தேடி தருமா? என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கிடக்கின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தில், ரஜினிக்கு மருமகளாக நடித்துள்ள மிர்னா, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஜெயிலர் திரைப்படம், நிச்சயம் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டுள்ளார். படம் பார்த்துவிட்டு இவர் கூறியுள்ள இந்த விமர்சனம், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top