Connect with us

Raj News Tamil

சிங்கத்தின் கோட்டையிலேயே கெத்து காட்டிய ஜெயிலர்!

சினிமா

சிங்கத்தின் கோட்டையிலேயே கெத்து காட்டிய ஜெயிலர்!

ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்டு 10-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை காண்பதற்கு, அவரது ரசிகர்கள் பலரும் பெரும் ஆர்வத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களுாரில் கே.ஜி.எப் படம் செய்த சாதனையை, ஜெயிலர் முறியடித்துள்ளது.

அதாவது, கே.ஜி.எஃப் 2 திரைப்படம், பெங்களுார் நகரில், 1037 திரையரங்குகளில் வெளியானது. ஆனால், ரஜினியின் ஜெயிலர் திரைப்படம், 1090 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம்.

சிங்கத்தின் கோட்டையிலேயே, அதனை வெல்வது என்பது இதுதானோ என்று,ரஜினியின் ரசிகர்கள் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top