Connect with us

Raj News Tamil

ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா – அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சினிமா

ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா – அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் திரைபடம் ஜெயிலர். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகைகள் தமன்னா, பிரியங்கா மோகன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இப்படத்தின் ‘காவாலா’ மற்றும் ஹுக்கும் பாடல் சமூகவலைத்தளங்களில் மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருவதோடு தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top