Connect with us

Raj News Tamil

ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீஸ் எப்போது..?

சினிமா

ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீஸ் எப்போது..?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஜெயிலர். விறுவிறுப்பாக நடந்துவந்த இந்த படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.

ஏற்கனவே சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் . மேலும் அடுத்த மாதம் கடைசியில் முழுப்படப்பிடிப்பை நிறைவு செய்யவேண்டும் என்ற முனைப்போடு பணிகளை விரைவு படுத்தியுள்ளார்களாம் .

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின், ரிலீஸ் குறித்தான தகவல் கசிந்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகைக்கு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top