Connect with us

Raj News Tamil

ஜெயிலர் தோல்வி கன்பார்ம்..? அரைச்ச மாவை அரைக்கும் நெல்சன்!

சினிமா

ஜெயிலர் தோல்வி கன்பார்ம்..? அரைச்ச மாவை அரைக்கும் நெல்சன்!

ஜெயிலர் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும், ரஜினியின் ஹேட்டர்ஸ் சிலர் டிரைலரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதாவது, புலி பூனையாக மாறுவது போல், பல்வேறு திரைப்படங்கள் ஏற்கனவே வந்துவிட்டது. பாட்ஷா, வேதாளம், தெறி, அசுரன் ஆகிய படங்களில், ஹீரோ முதலில் அப்பாவி போல் நடிப்பார்.

பின்னர், தனது சுயரூபத்தை காட்டி, வில்லன்களை சுளுக்கெடுப்பார். இவ்வாறு தான் இந்த ஜெயிலர் திரைப்படமும், உருவாகி இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

அரைச்ச மாவையே, எத்தனை நாளுக்கு அரைப்பீங்க நெல்சா என்று நெட்டிசன்கள் சிலர் வறுத்தெடுத்து வருகின்றனர்.

More in சினிமா

To Top