OTT ரைட்ஸ் மட்டுமே இத்தனை கோடியா?? மாஸ் காட்டும் ஜெயிலர்..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலை வாரி குவித்து வருகிறது.

படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் தற்போது வரை 525 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிரகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

ஜெயிலர் படம் அடுத்த மாதம் OTT யில் வெளியாக உள்ளது. இந்நிலையில் Netflix OTT தளம் ஜெயிலர் படத்தை 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜெயிலர் படத்தின் ஹிந்தி சாட்டிலைட் உரிமம் ரூ. 75 கோடிக்கு விலைபோனதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News