ஓடிடியில் வெளியாகும் ஜெயிலர்! குஷியில் ஓடிடி ரசிகர்கள்!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ஜெயிலர் .வர்த்தக ரீதியிலும் ,விமர்சனங்களிளும் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் ரூ 525 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர், ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில்.தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ,ஜெயிலர் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7 தேதி வெளியாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.இதனை ஓடிடி ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News