“சேலையிலேயே இவ்வளவு கவர்ச்சியா” – திணறடித்த ஜான்வி கபூர்!

பண்டிகைகள் வந்தால், அதனை சிறப்பிக்கும் வகையில், பார்ட்டி வைத்து கொண்டாடுவது பாலிவுட் சினிமாவில் வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா, தீபாவளியை முன்னிட்டு Party வைத்துள்ளார்.

இந்த நிகழ்வுக்கு, திரையுலகை சேர்ந்த பலரும் வருகை தந்திருந்த நிலையில், நடிகை ஜான்வி கபூரும் வந்திருந்தார். அப்போது, மிகவும் கவர்ச்சியான முறையில் அவர் சேலையை அணிந்திருந்தார்.

இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும், இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. மேலும், லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

RELATED ARTICLES

Recent News