Connect with us

Raj News Tamil

ஜப்பான் படத்தின் ஒட்டுமொத்த வசூல் இவ்வளவு தானா? ரசிகர்கள் ஷாக்!

சினிமா

ஜப்பான் படத்தின் ஒட்டுமொத்த வசூல் இவ்வளவு தானா? ரசிகர்கள் ஷாக்!

கார்த்திக் நடிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில், உருவான திரைப்படம், ஜப்பான். பெரும் எதிர்பார்ப்புடன் தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

மேலும், கார்த்தியின் திரை வரலாற்றிலேயே, இந்த திரைப்படம் தான், அதிக விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை 28 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம்.

Continue Reading

More in சினிமா

To Top