Connect with us

Raj News Tamil

அச்சு அசல் விஜய் போலவே இருக்கும் சஞ்சய்! வைரல் புகைப்படம்!

சினிமா

அச்சு அசல் விஜய் போலவே இருக்கும் சஞ்சய்! வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய், தனது தந்தையை போல கதாநாயகனாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தனது தாத்தாவை போல திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் கொண்ட இவர், அதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், ஜேசன் சஞ்சயின் புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில், அச்சு அசல் விஜய் போலவே, அவர் இருப்பதாக, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top