Connect with us

Raj News Tamil

இவ்வளவு பட்டும் திருந்தாத அட்லி? வெச்சு செய்த நெட்டிசன்கள்!

சினிமா

இவ்வளவு பட்டும் திருந்தாத அட்லி? வெச்சு செய்த நெட்டிசன்கள்!

பழைய திரைப்படங்களின் கதையை லேசாக மாற்றி, புது திரைப்படங்கள் போல் எடுப்பதில் வல்லவர் தான் அட்லி.

இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும், ஏதோவொரு பழைய படத்தின் சாயலில் தான், இதுவரை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர் இயக்கியுள்ள ஜவான் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் இருந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள், ஒவ்வொரு Frame-ம் ஒவ்வொரு படத்தை நினைவு படுத்துவதாக கூறி வருகின்றனர்.

குறிப்பாக, அந்நியன், பாகுபலி, வலிமை, சிவாஜி உள்ளிட்ட படங்களின் சாயல் இருப்பதாக கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top