மனைவி பற்றி போலீசில் புகார்.. ஜெயம் ரவி செய்த காரியம்..

நடிகர் ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும், கடந்த பல மாதங்களாக, கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இதன் விளைவாக, தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக, ஜெயம் ரவி சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு, திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஆர்த்தியின் வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி, துணை ஆணையர் அலுலகத்தில், ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார். இவரது இந்த திடீர் முடிவு, பலரையும் அதிர வைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News